திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்க புத்தாக்க பயிற்சி
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்க புத்தாக்க பயிற்சி நடந்தது.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக மாணவியருக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில் இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் பூ.ஜமுனா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கத்தலைவர் எஸ்.வசீகரன் மாணவியருக்கு பயிற்சி அளித்தார். தமிழ்த்துறை இணைப் பேராசிரியை ஜெ.ஆனந்திபானு நன்றி கூறினார்.
Related Tags :
Next Story