திருவழுதிநாடார்விளையில்இலவச இ-சேவை முகாம்


திருவழுதிநாடார்விளையில்இலவச இ-சேவை முகாம்
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருவழுதிநாடார்விளையில் இலவச இ-சேவை முகாம் நடந்தது.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் அருகேயுள்ள திருவழுதிநாடார்விளை நம்மாழ்வார் சுவாமி கோவில் ஆரம்பப் பள்ளியில் இலவச இ-சேவை முகாம் நடந்தது. இந்த முகாமில் ஆதார் அட்டை எடுத்தல், பெயர் திருத்தம், முகவரி திருத்தம், செல் நம்பர் இணைத்தல், குடும்ப அட்டை பெயர் திருத்தம், சேர்த்தல் உள்ளிட்ட சேவைகள் நடந்தது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story