தூத்துக்குடியில் விசைப் படகுகள் கடலுக்கு செல்லவில்லை


தூத்துக்குடியில் விசைப் படகுகள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி மீன்பிடிதுறைமுகத்திலிருந்து விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.

தூத்துக்குடி

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதால் தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் விசைபடகுகள் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


Next Story