அத்தப்பூ கோலம்

அத்தப்பூ கோலம்
x

மசினகுடி அருகே பொக்காபுரம் அரசு உண்டு உறைவிட பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவிகள் மாவேலி மன்னனை வரவேற்கும் வகையில், பல வண்ண பூக்களால் அத்தப்பூ கோலமிட்டதை படத்தில் காணலாம்.

நீலகிரி

Next Story