ஏ.டி.எம். எந்திரத்தை கல்லால் உடைத்தவர் கைது
கடத்தூரில் ஏ.டி.எம். எந்திரத்தை கல்லால் உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
மொரப்பூர்:
கடத்தூரில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் உள்ள எந்திரத்தை கடத்தூரை சேர்ந்த திருமலை (வயது 42) என்பவர் கல்லால் உடைத்து சேதப்படுத்தினார். இது குறித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து திருமலையை கைது செய்தார். எதற்காக அவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire