கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர்சில் ஆடி தள்ளுபடி சிறப்பு விற்பனை
கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர்சில் ஆடி தள்ளுபடி சிறப்பு விற்பனை நடக்கிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர் ஜவுளிக்கடையில் ஆடி தள்ளுபடி விற்பனை தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் வகையில் தள்ளுபடி விற்பனை உள்ளது. ஒன்று வாங்கினால் ஒன்று மட்டுமின்றி இரண்டு இலவசமாக வழங்கப்படுகிறது. இதுதவிர சூரத் காட்டன் சாரீஸ், வெயிட்லஸ் சாரீஸ், காட்டன் சாரீஸ், சில்க் சாரீஸ் உள்பட பல்வேறு புது ரகங்கள் தள்ளுபடி விலைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பிட்ட சாரீஸ் ரகங்கள் ஒன்று மற்றும் 2 இலவசமாக வழங்கப்படுகிறது. ஆண்களுக்கான சட்டைகள், பேண்டுகள் 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை தள்ளுபடியிலும், பெண்களுக்கான குர்த்தி, சுடிதார் மெட்டீரியல்ஸ், சிறுவர்களுக்கான லேட்டஸ்ட் மாடல்களில் வந்துள்ள ஜவுளிகள் அனைத்தும் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சிறப்பான ஆடி தள்ளுபடி விற்பனை விழுப்புரம் மட்டுமல்ல நெய்வேலியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர் ஜவுளிக்கடையிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தகவலை அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.