மீனாட்சி கோவிலில் ஆஸ்திரேலிய தூதர்


மீனாட்சி கோவிலில் ஆஸ்திரேலிய தூதர்
x

மதுரை வந்த ஆஸ்திரேலியா நாட்டின் தூதர் ப்பெரி ஓ பாரல், ஆஸ்திரேலியா நாட்டின் துணை தூதர் சாரா கிர்லா ஆகியோரை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வரவேற்றார்.

மதுரை

மதுரை வந்த ஆஸ்திரேலியா நாட்டின் தூதர் ப்பெரி ஓ பாரல், ஆஸ்திரேலியா நாட்டின் துணை தூதர் சாரா கிர்லா ஆகியோரை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வரவேற்றார். இதையடுத்து அவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பார்வையிட்டனர்.


Next Story