போக்சோவில் ஆட்டோ டிரைவர் கைது


போக்சோவில் ஆட்டோ டிரைவர் கைது
x

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

நத்தம் அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 23). ஆட்டோ டிரைவர். இவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார், நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேசை போலீசார் கைது செய்தனர்.


Next Story