ஆட்டோ கண்ணாடி உடைப்பு


ஆட்டோ கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே ஆட்டோ கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்தனர்.

தென்காசி

கடையம்:

கடையம் யூனியன் திருமலையப்பபுரம் ஊராட்சியில் அப்பகுதி வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரிக்க எலக்ட்ரிக் ஆட்டோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள முப்புடாதி அம்மன் கோவில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அருகில் ஆட்டோ நிறுத்தப்பட்டது. ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியை மர்ம நபர் உடைத்து சென்றுள்ளார். இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன், கடையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story