போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்


போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
x

மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

கரூர்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இடையே மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள், நடத்தப்பட்டன. இதில், மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதையடுத்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் வளர்ச்சித்துறையினர் செய்திருந்தனர்.


Next Story