விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு


விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு
x

விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி

புள்ளம்பாடியில் தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சார்பதிவாளர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், பஸ் நிலையம், மருத்துவமனைகள், ெரயில் நிலையம் என பல்வேறு இடங்களில் நிலையஅலுவலர் கோபண்ணா தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பட்டாசை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தீயணைப்பு நிலைய முதன்மை அலுவலர் பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story