விழிப்புணர்வு பிரசாரம்


விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டையில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டையில் மதுவிலக்கு துறை, ஆயத்தீர்வைத்துறை மற்றும் வீரகேரளம்புதூர் வருவாய் துறையினர் சார்பில் சுரண்டை பஸ்நிலையத்தில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. நிகழ்ச்சிக்கு சிவகுருநாதபுரம் வருவாய் ஆய்வாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். கலைவாணர் கலைக்குழுவினர் சார்பில் தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் ஆடி மதுவிலக்கு பிரசாரம் செய்தனர். தொடர்ந்து இதுகுறித்த துண்டுபிரசுரங்களை வழங்கினர்.


Next Story