பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மாரத்தான்


பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மாரத்தான்
x

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அடைக்கம்பட்டி கிராமத்தில் நெகிழி ஒழிப்பு குறித்து நடந்த விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓடியவர்களை படத்தில் காணலாம்.


Next Story