மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்


மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
x

மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

ராமநாதபுரம்

தொண்டி

தொண்டி பேரூராட்சி புதுக்குடியில் தொண்டி கடற்கரை காவல் நிலையம் சார்பில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ராமநாதபுரம் மண்டல கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் தொண்டி கடற்கரை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், நாகராஜ், தனி பிரிவு தலைமை காவலர் இளையராஜா உள்பட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story