விழிப்புணர்வு நிகழ்ச்சி


விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

திருத்தங்கல் கலைமகள் பள்ளியில் போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் கலந்து ெகாண்டு பேசினார். இதில் தாசில்தார் லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story