புதுப்பொலிவுடன் ஆயிரம்பொன் சப்பரம்


புதுப்பொலிவுடன் ஆயிரம்பொன் சப்பரம்
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

புதுப்பொலிவுடன் ஆயிரம்பொன் சப்பரம் காணப்பட்டது.

மதுரை


மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வந்தருளும் ஆயிரம்பொன் சப்பரம் இந்த ஆண்டு பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு தல்லாகுளம் சப்பரத்தடி கருப்பசாமி கோவில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.


Next Story