அய்யா நாராயணசுவாமி கோவில் பால்முறை திருவிழா
சந்தையடியூரில் அய்யா நாராயணசுவாமி கோவில் பால்முறை திருவிழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி அருகிலுள்ள சந்தையடியூரில் தாகம் தணிந்த பதியான அய்யா நாராயணசுவாமி கோவிலில் மார்கழி மாத பால்முறை திருவிழா கடந்த ஜன.11-ந்தேதி மாலையில் தொடங்கியது. கடந்த ஜன.13 ம் தேதி காலையில் ஆயிரக்கணக்கான கடந்த ஜன.14-ந்தேதி மாலை 3 மணிக்கு சந்தன குட பவனியும், அய்யாஅனுமார் வாகனத்தில் பவனியும் நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலையில் பால் வைத்தல், காலை 10 மணிக்கு அய்யா பூஞ்சப்பரத்தில் பவனி நடந்தது. பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் சப்பரத்திற்கு சுருள் வைத்து வழிபட்டனர்.
Related Tags :
Next Story