கோவிலில் அய்யப்ப பக்தர்கள் கன்னி பூஜை


கோவிலில் அய்யப்ப பக்தர்கள் கன்னி பூஜை
x

கோவிலில் அய்யப்ப பக்தர்கள் கன்னி பூஜை நடத்தினர்.

பெரம்பலூர்

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆடுதுறையில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் அய்யப்பன் சன்னதியில் நேற்று ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கன்னி பூஜை நடத்தினர். இதில் குருக்கள் மற்றும் பக்தர்கள் பாடல்களை பாடி, அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை செய்து வழிபட்டனர். பின்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story