2 நாட்கள் டிரோன் கேமரா பறக்க தடை


2 நாட்கள் டிரோன் கேமரா பறக்க தடை
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 1:05 PM IST)
t-max-icont-min-icon

2 நாட்கள் டிரோன் கேமரா பறக்க தடை

திருவாரூர்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை(சனிக்கிழமை) திருவாரூர் மாவட்டத்திற்கு வருகிறார். இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை), மறுநாள் (ஞாயிற்றுகிழமை) ஆகிய 2 நாட்களுக்கு திருவாரூர் மாவட்டத்தில் டிேரான் கேமரா பறந்திட அல்லது செயல்படுத்திட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விதிகளை மீறி டிரோன் கேமரா பயன்படுத்த வேண்டாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story