அழகாக கூட்டை கட்டும் தூக்கணாங்குருவிகள்


அழகாக கூட்டை கட்டும் தூக்கணாங்குருவிகள்

மதுரை

கூடுகள் கட்டி வாழும் குணம் கொண்டவை தூக்கணாங்குருவிகள். வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட இவற்றின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மதுரை சிந்தாமணி அருகே ஒரு மரத்தில் தங்களுடைய வாழ்விடத்திற்காக வெவ்வேறு நிறங்களில் தூக்கணாங்குருவிகள் அழகாக கூட்டை கட்டி இருப்பதை காணலாம்..


Related Tags :
Next Story