தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி


தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
x

தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி

திருப்பூர்

அவினாசி

உலக வங்கி நிதி உதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், ஊரகத் தொழில்களை மேம்படுத்துதல், வேலை வாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழி வகுத்தல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவினாசியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டமானது ஊரகத் தொழில்களை வளர்க்கவும், மேம்படுத்தவும் நுன், குறு சிறு தொழில்முனைவோர்கள், உற்பத்தியாளர் குழுக்கள் தொழில் குழுக்கள் மற்றும் உற்பத்தியாளர் கூட்டமைப்புகளை உருவாக்குகிறது. தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி அவினாசி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ராமலிங்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் செயல் அலுவலர்கள் வட்டார பணி தலைவர்கள் மற்றும் திட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Next Story