ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது


ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது
x

மணியாரக்குப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு முன்னாள் அமைச்சர் அன்பழகன் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் ஆம்பூர் அருகே உள்ள மணியாரக்குப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருது வழங்கினார்.


Next Story