சாயாவனேஸ்வரர் கோவிலில் பைரவர் வழிபாடு


சாயாவனேஸ்வரர் கோவிலில் பைரவர் வழிபாடு
x
தினத்தந்தி 14 May 2023 12:15 AM IST (Updated: 14 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பூம்புகார் அருகே சாயாவனேஸ்வரர் கோவிலில் பைரவர் வழிபாடுதிரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

பூம்புகார் அருகே சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோவிலில் நேற்றுமுன்தினம் அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை ஒட்டி பல்வேறு மங்கள பொருட்களால் பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை அடுத்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் துரை சிவாச்சாரியார் செய்திருந்தார்.


Next Story