பட்டசாமி கோவில் களரி விழா


பட்டசாமி கோவில் களரி விழா
x
தினத்தந்தி 29 July 2023 1:30 AM IST (Updated: 29 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

பட்டசாமி கோவிலில் களரி விழா நடைபெற்றது

மதுரை

மேலூர்

மேலூர் அருகே சின்னசூரக்குண்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீபட்டசாமி கோவிலில் 8 ஆண்டுகளுக்கு பின் களரி திருவிழா நடைபெற்றது. சோனை கூட்ட பங்காளிகள் கடந்த ஒரு வாரமாக விரதம் இருந்து வந்தனர். கோவில் முன்பாக அமைந்திருக்கும் 150 ஆண்டு பழமையான ஆத்தி மரத்தில் பொங்கல் வைத்து, கிடாவெட்டி சிறப்பு பூஜை நடைபெற்றன. ஆட்டுக்கறி அசைவ அன்னதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story