45 அடி உயர முருகன் சிலை அமைக்க பூமி பூஜை


45 அடி உயர முருகன் சிலை அமைக்க பூமி பூஜை
x

புதுப்பாளையம் செந்தில்முருகன் கோவிலில் 45 அடி உயர முருகன் சிலை அமைக்க பூமி பூஜை

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் செந்தில்முருகன் கோவில் உள்ளது.

இக்கோவில் எதிரே உள்ள சிறிய பாறை அருகில் கிராம பொதுமக்கள் சார்பில் புதிதாக 45 அடி உயர முருகன் சிலை அமைக்க இன்று காலை பூமி பூஜை நடைபெற்றது.

பீடத்தின் மீது முருகன் சிலை வேலுடன் இருப்பது போல் நிறுவ உள்ளதாக அப்பகுதி மக்களும், ஆன்மிகவாதிகளும் தெரிவித்தனர்.


Next Story