பிடாரி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா


பிடாரி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
x

பிடாரி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கோவில்பட்டியில் ஸ்ரீ மகா திரிசூல பிடாரி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றினர். இதில் மலர்களால் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.


Next Story