உண்டியல் எண்ணும் பணி
உண்டியல் எண்ணும் பணி
வலங்கைமானில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் ரமணி ஆகியோர் முன்னிலையிலும் 6 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்த பணி நாகப்பட்டினம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி தலைமையில் நடந்தது. உண்டியலில் ரூ.15 லட்சத்து 92 ஆயிரத்து 221-ம், 138 கிராம் தங்கமும், 265 கிராம் வெள்ளி பொருட்களும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire