பா.ஜ.க. மாநகர மாவட்ட தலைவர் உள்பட 90 பேர் மீது வழக்கு
பா.ஜ.க. மாநகர மாவட்ட தலைவர் உள்பட 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தி.மு.க. எம்.பி.யான ராசாவை கண்டித்து பாரதியார் சாலையில் பா.ஜனதா கட்சியினர் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் உள்பட 90 பேரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்தநிலையில் மாவட்ட தலைவர் உள்பட 90 பேர் மீது கண்டோண்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire