பா.ஜ.க. செயல்வீரர்கள் கூட்டம்


பா.ஜ.க. செயல்வீரர்கள் கூட்டம்
x

பா.ஜ.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டியில் பா.ஜ.க. சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டுெரங்கன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருகிற 9-ந் தேதி பாதயாத்திரையாக காரியாபட்டிக்கு வருகை தரும் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல், மாவட்ட பொது செயலாளர் ராஜா, மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ராமநாதபுரம் இணை பொறுப்பாளர் விஜயரெகுநாதன், ஒன்றிய தலைவர் ராஜபாண்டி, மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் பாலமுருகன், மாவட்ட இளைஞரணி தலைவர் சிவபாலன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story