திமுகவிற்கு எதிராக மதுரையில் பாஜகவினர் போஸ்டர்-பாரதியர் பாடலை மேற்கோள் காட்டி விமர்சனம்
மதுரையில் பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி திமுகவினருக்கு எதிராக பாஜக மாமன்ற உறுப்பினர் ஒட்டியுள்ள போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
மதுரை,
மதுரை மாநகர் பகுதியில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சார்பில் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டு உள்ளது. அதில், பாரதியார் கவிதை அக்கினி குஞ்சொன்று கண்டேன்" என கவர்னர் ரவியையும் அதை அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்! (தமிழ்நாடு ) வெந்து தனிந்தது காடு(திராவிடம்) தழல் வீரத்தில் குஞ்சென்று முன்பென்றும் உண்டோ? தத்தரிகெட தத்தரிகிட தித்தோம் என குறிப்பிட்டு ஒரு பக்கம் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என் ரவி புகைப்படமும் மற்றொரு பக்கம் பிரதமர் மோடி, அண்ணாமலை புகைப்படத்தை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story