ஆசிபெற்றார்


ஆசிபெற்றார்
x

எடப்பாடி பழனிசாமியிடம் ஆசிபெற்றார்

ராணிப்பேட்டை

அ.தி.மு.க. பொது செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியிடம், ராணிப்பேட்டை மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு செயலாளர் கே.பி.கே.அப்துல்லா ஆசி பெற்ற போது எடுத்த படம். ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. அருகில் உள்ளார்.


Next Story