வானுக்கும், நீருக்கும் நீல நிறம்...!


வானுக்கும், நீருக்கும் நீல நிறம்...!
x

வானுக்கும், நீருக்கும் நீல நிறம்...!

மதுரை

கரைபுரண்டு ஓடும் மதுரை வைகை ஆறு கொள்ளை அழகுடன் காட்சி தருகிறது. அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் நேற்று அந்தி சாய்ந்த வேளையில் வானத்தின் வர்ணஜாலத்தால் நீலநிறத்தை பூசியது போன்று வானும் நீரும் நீல நிறமாக மாறியதையும், இடையே குறுக்காக பொன்னிற கோடு வரைந்தது போன்று ஆற்றுப்பாலத்தில் விளக்குகள் ஜொலிப்பதையும் படத்தில் காணலாம்.


Next Story