வாகனம் மோதி கொத்தனார் பலி


வாகனம் மோதி கொத்தனார் பலி
x

திருமயம் அருகே வாகனம் மோதி கொத்தனார் பலியானார்.

புதுக்கோட்டை

திருமயம்:

திருமயம் அருகே சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 60). கொத்தனார். இவர், இன்று புதுக்கோட்டையில் இருந்து திருமயத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நமணசமுத்திரம் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பெருமாள் சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story