கஞ்சா வைத்திருந்த அண்ணன்-தம்பி கைது
கஞ்சா வைத்திருந்த அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை
கஞ்சா வைத்திருந்த அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டையில் சீனிவாசன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருண்பாபு (வயது 31). அவரது தம்பி முருகன் என்கிற ரஜினிமுருகன் (27). இவர்கள் இருவரும் 2½ கிலோ கஞ்சாவை விற்பதற்காக வைத்திருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை போலீசார் அங்கு சென்று முருகன், அருண்பாபு ஆகிய 2 பேரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire