களிமண்ணால் ஆன புத்தர் சிலை


களிமண்ணால் ஆன புத்தர் சிலை
x

களிமண்ணால் ஆன புத்தர் சிலை விற்பனைக்கு வந்துள்ளது.

வேலூர்

கன்னியாகுமரியில் தயாரிக்கப்பட்ட களிமண்ணால் ஆன புத்தர் சிலையை, வியாபாரி ஒருவர் விற்பனைக்காக கொண்டு வந்து வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் சர்வீஸ் சாலையோரம் வைத்து வர்ணம் தீட்டிய காட்சி.


Next Story