புதர்மண்டிய கோவில்


புதர்மண்டிய கோவில்
x

புதர்மண்டிய கோவி லை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை


இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோவிலின் உட்பிரகார வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. ேமலும் குப்பைகள் குவிந்து பராமரிப்பின்றி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவில் வளாகத்தினுள் குவிந்துள்ள குப்பைகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story