மாட்டு வண்டி பந்தயம்


மாட்டு வண்டி பந்தயம்
x

மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

சிவகங்கை அருகே பாகனேரி வாள்கோட்டை நாடு கிராமத்தில் அய்யனார் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. அதன்படி பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 2 பிரிவாக போட்டி நடந்தது.

அதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 9 வண்டிகளும், சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 17 வண்டிகளும் கலந்து கொண்டன. போட்டியில் முதல் பரிசு பெற்ற வண்டி உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.



Next Story