3 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு


3 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு
x

ஆலங்குளம் அருகே 3 கோவில்களில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிச் சென்றுள்ளனர்

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு மாயமான்குறிச்சி காளியம்மன் கோவில், கிடாரக்குளம் அடைக்கல சாஸ்தா கோவில் மற்றும் அய்யனார்குளம் இசக்கியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் உண்டியல்களை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த காணிக்கையை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார்் வழக்குப்பதிவு செய்து திருடர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story