வேட்புமனு தாக்கல் செய்ய சில்லறை நாணயங்களுடன் வந்த சுயேச்சை வேட்பாளர்

வேட்புமனு தாக்கல் செய்ய சில்லறை நாணயங்களுடன் வந்த சுயேச்சை வேட்பாளர்
x

வேட்புமனு தாக்கல் செய்ய சில்லறை நாணயங்களுடன் வந்த சுயேச்சை வேட்பாளர்

ஈரோடு

சுயேச்சை வேட்பாளர் அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன் என்பவர் தேர்தல் டெபாசிட் தொகையை ஆன்லைன் அல்லது டெபிட் கார்டு உள்பட டிஜிட்டல் கரன்சி முறையை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி டெபாசிட் தொகையான ரூ.10 ஆயிரத்திற்கு ரூ.5 மற்றும் ரூ.2 சில்லறை நாணயங்களை கொண்டு வந்து செலுத்தினார். இதே போல மாற்றுத்திறனாளி மணிவண்ணன் என்பவர் மாற்றுதிறனாளிகளுக்கு அனைத்து துறைகளிலும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போட்டியிடுவதாக கூறினார்.

Next Story