ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ ஓட்டுவேட்டை

ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ ஓட்டுவேட்டை
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ ஓட்டுவேட்டை

ஈரோடு

ஈரோடு, பிப்.21-

ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகள் சேகரித்து வருகிறார்கள். அதன்படி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று திண்ணை பிரசாரம் மேற்கொண்டு தீவிரமாக இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

Next Story