பழனி அருகே 2 கன்றுகளை ஈன்ற பசு
பழனி அருகே பசுமாடு ஒன்று 2 கன்றுகளை ஈன்றது.
பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிவா. இவர் தனது தோட்டத்தில் ஏராளமான பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் அவரது பசுமாடு ஒன்று இன்று 2 கன்றுகளை ஈன்றது.
பொதுவாக பசுமாடுகள் ஒரு கன்றை மட்டும் ஈனும். சிவாவின் பசுமாடு அரிதாக ஒரேநேரத்தில் 2 கன்றுகளை ஈன்றது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த பசுவையும், 2 கன்றுகளையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire