நாயக்கனூர் கிராமத்தில் பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்


நாயக்கனூர் கிராமத்தில் பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்
x

நாயக்கனூர் கிராமத்தில் பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

கிருஷ்ணகிரி

பர்கூர்:

பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாயக்கனூர் கிராமத்தில் பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலர் அல்லாபாட்ஷா தலைமை தாங்கி பொதுமக்களிடம் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் புதிய குடும்ப அட்டை தொடர்பாக மனுக்கள் பெற்றார். இதில் தகுதியான மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. முகாமில் சிறப்பு வருவாய் ஆய்வாளர் சின்னசாமி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story