பாதியில் நிறுத்தப்பட்ட கால்வாய் பணி


பாதியில் நிறுத்தப்பட்ட கால்வாய் பணி
x

பாதியில் நிறுத்தப்பட்ட கால்வாய் கட்டும்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்


திருப்பத்தூரில் வாணியம்பாடி செல்லும் சாலையில் உள்ள சுடுகாட்டுப் பாதையில் கடந்த 3 வாரமாக கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. தற்போது அந்தப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுடுகாட்டுக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர். கால்வாய் கட்டும்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story