குத்துவிளக்கு பூஜை


குத்துவிளக்கு பூஜை
x

பொன்னமராவதி உடையபிராட்டி அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி பொன்.புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி குத்துவிளக்கு பூஜை நடைபெற்றபோது எடுத்தபடம்.


Next Story