மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி


மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
x

மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

விருதுநகர்

மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் பங்குத்தந்தை சந்தன சகாயம் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.


Related Tags :
Next Story