கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

முத்துப்பேட்டை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர்

முத்துப்பேட்டை;

முத்துப்பேட்டையை அடுத்த கோபாலசமுத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் மகன் வினோத் (22) கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story