ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி


ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
x

ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

கரூர்

கரூர் ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் 131 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வட்டார அளவில் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி கரூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியை முதன்மை கல்வி அலுவலர் கீதா பார்வையிட்டு, ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதில் ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story