4 பேர் மீது வழக்கு
நிலத் தகராறு: 4 பேர் மீது வழக்கு
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் அடுத்த வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சதீஷ்குமார்(வயது 27). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் ரஞ்சித்குமார் உள்பட 4 பேர் சேர்ந்து சதீஷ்குமாரை அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ரஞ்சித்குமார், கருணாநிதி, விஜயகுமார், குமார் ஆகிய 4 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire