பணம் வைத்து சூதாடிய 4 பேர் மீது வழக்கு


பணம் வைத்து சூதாடிய 4 பேர் மீது வழக்கு
x

கள்ளக்குறிச்சி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி அகரக்கோட்டாலம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தார். அப்போது அங்குள்ள செல்லியம்மன் கோவிலில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த 4 பேரை பிடித்தார்.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த செந்தில்(வயது38), சக்கரவர்த்தி(37), ராமசாமி(40), ராஜேந்திரன்(24) என்பதும், பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story