பணம் வைத்து சூதாடிய 6 பேர் மீது வழக்கு


பணம் வைத்து சூதாடிய 6 பேர் மீது வழக்கு
x

பணம் வைத்து சூதாடிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது நெடுங்குடி காளியம்மன் கோவில் அருகே 6 பேர் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 வாகனங்கள் மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.


Next Story